உடலில் கருமையான பகுதிகளை வெள்ளையாக்க சில இயற்கை வழிகள் உண்டு. உதாரணமாக தொடையின் பின் புறம் தொடையின் அடிப்புறம் மற்றும் தொடையின் இடுக்குகளில் படிந்துள்ள உள்ள கருமை களை போக்கவும். உங்கள் அந்தரங்க பகுதியில் அதிக வியர்வையின் காரணமாக ஏற்படும் கருமையை போக்கவும், அரிப்பு மற்றும் எரிச்சலை தடுக்கவும். இருக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஏற்படக்கூடிய கருமையை நீக்கவும், சிலருக்கு கழுத்தில் ஏற்படுகின்ற கருமைகள் மறையவும். பலருக்கு கை, கால், மூட்டுகளில் …
Read More »