தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள்

தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள்

மக்கள் தனிமை நிலைக்கு நிறைய காரணங்கள் உண்டு வாழ்கை பயணத்தில் நிச்சயம் நாம்  அதை அனுபவிப்போம் அது இயல்பானது . இந்த தனிமை நிலை தொடர்ந்தால் இதய நோய்கள் ஏற்படும்  நோய்  எதிப்பு சக்தி குறையும் , தூக்கம்  வராது  , பதட்டம் அதிகரிக்கும் ,  மன சோர்வும் மற்றும் பல  உடல் நிலையை பாதிக்கும் நிலை ஏற்படும்.

தனிமையை நிலைக்கு தள்ளும் சில முக்கிய காரணிகள் :

  1. சிறுவயதிலோ அல்லது இளமை பருவத்திலோ ஏற்படும் நட்பு முறிவு
  2. நெருங்கியவர்கள் இறந்து போவது
  3. சில சமூக பிரச்னைகள் நம்மை தனிமை நிலைக்கு தள்ளலாம்
  4. காதலனோ காதலியோ விட்டு செல்வது (breakup)
  5. மணமக்கள் உறவை முறித்து கொள்வது (divorce)
  6. நீண்ட நெடுநாள் உறவு திடீரென்று நம்மை விட்டு போவது

இவை மிக முக்கிய காரணிகளாக கருத்தபடிக்கிறது

சரி நாம் தனிமையில் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம் ஒருவேளை இந்தநிலை  உங்களுக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம்   “இந்த நிலை உங்களுக்கு வராமல் இருக்க இந்த பிரபஞ்சத்திடம் வேண்டுங்கள் ” ஒருவேளை  அப்படி வரும் பட்சத்தில் இதில்  இருந்து நம்மை மீட்டு  பிறகு அந்த தனிமையை நாம் நேர்மறையாக மாற்றுவது எப்படி ? என்பதை  பற்றி பார்ப்போம். 

உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள் உங்கள் வாழ்கை மாறிவிடும்

“எண்ணம் போல் தான் வாழ்கை”