முக்கிய தகவல்கள் கொலெஸ்ட்ரோல் பற்றி

1.கொலெஸ்ட்ரோல் என்றால் என்ன ? எப்படி அதை வரவிடாமல் தடுப்பது?

கொலஸ்ட்ரால் (கொழுப்பு) என்பது ஒட்டும்  தன்மை கொண்ட  வலுவலுப்பான‌ பொருள்.

2.கொழுப்பின் வேலை என்ன ?

நம் உடலில் கொழுப்பின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது.

3.கொழுப்பை உடலின் பாகங்களுக்கு எடுத்து செல்வது எது ?

மனித உடலிற்கு தேவையான கொழுப்பு அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் (லிப்போ புரோட்டின் – Lipoprotein)  மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

லிப்போ புரதம் என்பது உட்புறம் கொழுப்பும், வெளிப்புறம் புரதமும் கொண்டது.

4.லிப்போ புரோட்டின் – Lipoprotein எத்தனை வகை ?

5 வகை

Chylomicrons

Very-low-density lipoprotein (VLDL)

Intermediate-density lipoprotein (IDL)

Low-density lipoprotein (LDL)

High-density lipoprotein (HDL)

5.மிகமுக்கியமான கொழுப்பு ?

Low-density lipoprotein (LDL) அதிகமானால் பிரச்சனை

High-density lipoprotein (HDL) குறைந்தால் பிரச்சனை

(LDL)  அளவுகள்?

LDL levels less than 100 milligrams per deciliter (mg/dL) of blood

(HDL)  அளவுகள் ?

HDL levels more  than  40 milligrams per deciliter (mg/dL) of blood

6.LDL அதிகமானாலோ HDL குறைந்தாலோ என்ன நடக்கும் ?

●இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இரத்த ஓட்டம் சீராக இருக்காது .

●இதய நோய்கள் ஏற்படும்

●இதயம் செயலிழப்பு (HEART ATTACK )

●மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபட்டு பக்கவாதம் ஏற்படலாம் (If blood flow to the brain is restricted, it can increase the risk of stroke.)

முக்கியமான ஒன்று 50 வயதிற்கு மேல் வரவேண்டிய இருதய நோய்

30 வயதுகளில் வந்துவிடுகின்றது காரணம் தவறான உணவு முறை தான்

ஒரு 50 வருசத்துக்கு முன்னாடி இது தான் நமது தினசரி உணவு ஆனால் வியாபார நோக்கத்திற்காக அனைத்தையும் நம்மிடம் இருந்து பிடுங்கிவிட்டு தவறான பொருட்களை நம் கையில் கொடுத்து வியாபாரம் செய்தனர்

இன்று நம்மிடம் இருந்து பிடுங்கிய உணவை

திரும்ப நம்மிடமே கொடுத்து வியாபாரம் செய்கின்றனர்.

நமது உணவேமருந்து-தமிழ் Android application னை download செய்யாதவர்கள் மறக்காமல் download செய்து கொள்ளுங்கள். அனைத்து தகவல்களும் உடனே உங்களை வந்து சேரும் .

இந்த தகவல்கள் மற்றவர்களுக்கும்

பயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள social media share link ஐ பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.