Home / எண்ணம் போல் வாழ்க்கை / அன்பின் சக்தி .

அன்பின் சக்தி .

நம் வாழ்க்கையில் அன்பு மிகவும் முக்கியம் . அன்பு இல்லை என்றால் இந்த பூமியே இயங்காது . அன்பு மனிதர்களிடம் மட்டும் இல்லை பூமியில் வாழும் அனைத் து உயிர்களிடமும் அன்பு இருக்கிறது . உலகில் மனிதர்கள் அன்புக்காக தான் ஏங்குகிறார்கள் அன்பு கிடைத்தால் உலகில் அனைத்தும் கிடைத்ததுபோல உணர்கிறார்கள் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

எண்ணம் போல் வாழ்க்கை …

நம் வாழ்க்கையில் வரும் இன்பம் , துன்பம் அனைத்திற்கும் காரணம் நாம் தான் …ஏனெனில் எதை பற்றி அதிகம் நினைக்கின்றோமோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.