Breaking News
Home / தெரியுமா ? / வணிக அரசியல் / இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ஐயா நம்மாழ்வார் உரை

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ஐயா நம்மாழ்வார் உரை

விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக கிரைசோபா,முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் வகை ஒட்டுண்ணிகள்,அன்சிர்டிட்ஸ் முட்டைப் புழு ஒட்டுண்ணி,செலானஸ்குளவி, நீளக்கொம்பு வெட்டுக்கிளிளவி,பிகோனிட் குளவி,டாகினிட் ஈ,பொறி வண்டு,சிலந்திகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் கண்டு, அதை அழிக்காமலிருக்க செயற்கை பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் நன்மை தரும் பூச்சிகளும் அழிவதால் மகசூல் இழப்பு மட்டுமன்றி சுற்றுச்சூழல் கேடும் ஏற்படுகிறது.இதற்கு ஒரு நல்ல இயற்கை பூச்சி விரட்டி செய்வது எவ்வாறு என்று ஐயா நம்மாழ்வார் கூறுவதை பின்வரும் காணொளியில் காணலாம்.

 

Check Also

பற்பசையில் உள்ள பொருட்கள்

நமது பற்களை கவனித்துக்கொள்வது அனைவருக்கும் முக்கியம். எனவே, நீங்கள் வாய்வழி சுகாதார கவனத்திற்கு டஜன் கணக்கான பற்பசை விருப்பங்களை எதிர்கொள்வதில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.