Breaking News
Home / வேளாண்மை / இயற்கை வேளாண்மை மகத்துவம்

இயற்கை வேளாண்மை மகத்துவம்

காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களை எடுப்பதும் இல்லை. அவை தானாகவே வளருகின்றன.மேலும் மரங்களிலிருந்து விழும் இலை,தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு சத்துகளை தருகின்றன. இந்த செயலே இயற்கை வேளாண்மையின் முன்னோடி எனக் கொண்டு பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் இயற்கை வேளாண்மை மகத்துவத்தை பின்வரும் காணொளியில் காணுங்கள்.

Check Also

பாக்கெட் உணவுகள் ஏன் கெட்டு போகாமல் இருக்கிறது?

உலகில் குறைந்த ஆரோக்கியமான இந்திய தொகுக்கப்பட்ட  உணவுகள் (packet food ) 12 நாடுகளின் கணக்கெடுப்பில் இந்தியாவின் தொகுக்கப்பட்ட உணவுகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.