உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தண்ணீர் , கருஞ்சீ ரகம் , பச்சை தேநீர் தூள் , இஞ்சி , புதினா , தேன் , எழுப்புச்சம்பழம் . கருஞ்சீ ரகம் நம் உடலில் நுரையீரலையும் , சீறுநீரகத்தையும் பாதுக்காக்கும் . பச்சை தேநீர் கெ ட்ட கொழுப்பை அகற்றும் .புதினா உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் ..இதை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து தி னமும் குடித்து வந்தால் உடற்பற்சி இல்லாமல் தொப்பையை குறைக்கலாம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்