Saturday , February 22 2020
Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / உணவே மருந்து – நம்மாழ்வார்

உணவே மருந்து – நம்மாழ்வார்

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு உணவுப் பழக்கத்தை கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இயற்கையான உணவு பொருட்களை உண்டு நாளடைவில் படிப்படியாக நோயிலிருந்து விடுபடலாம். எடுத்துக்காட்டாக சர்க்கரை வியாதிக்கு ஆவாரம்,துளசி மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு நெருஞ்சி என நமது உணவே மருந்து என்று ஐயா நம்மாழ்வார் திருகுறளுடனும்,பழங்கால பாடல் வரிகளுடனும் எடுத்துரைப்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம்.

Check Also

How to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்

இதனை லிபோமா என்பார்கள், உடலின் உட்பகுதியில் கொழுப்பு திசுக்கள் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. சிலருக்கு உடலில் கொழுப்பு கட்டிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *