உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் 8 முக்கிய நன்மைகள்

பழங்கள் பொதுவாகவே ஆரோக்கியமானவை தான். அதில் திராட்சையை எடுத்துக் கொண்டால், கருப்பு திராட்சை உடலிலுள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கிறது, கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்,செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எளிதில் கிடைக்கும் பொழுது திராட்சையை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவற்றை உலர் திராட்சையாகவும் பயன்படுத்தலாம். புதிய பழங்களிலிருந்து உலர்ந்தவைக்கு முக்கிய வேறுபாடு அதிக கலோரி மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ஆகும்.எடுத்துக்காட்டாக ஒரு கிண்ண திராட்சை 30 கலோரிகள்களையும் அதே அளவு உலர் திராட்சையில் 250 கலோரிகள் உள்ளன.ஆனால் உலர் பழத்தில் உள்ள அதிக சர்க்கரையும் குறிப்பில் எடுத்துக் கொண்டு,அவரவர் ஆற்றல் தேவைக்கு ஏற்றவாறு உண்டு எந்த மாதிரியான நன்மைகளை நமக்கு கொடுக்கிறது என்று பின்வரும் காணொளியில் காணலாம்.