Home / எண்ணம் போல் வாழ்க்கை / எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …

எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …

மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பாகும் . நம் மனதை உணரமட்டும்தான் முடியும் நம் கண்களால் காண முடியாது .நம் மனம் மேல்மனம் , ஆழ்மனம் என இரண்டு வகைப்படும் .எதிர்மறை எண்ணங்களை மாற்ற உங்களுக்கு பிடித்ததை மட்டும்  செய்ய வேண்டும் .. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அறுபது , எழுபது எண்ணங்கள் தோன்றும் அதில் தொண்ணூறு சதவீதம் வந்த எண்ணம் தான் திரும்ப திரும்ப வரும் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …

Home

Check Also

தேவை இல்லாத எண்ணங்களை எப்படி தவிர்ப்பது.

ரங்க ராட்டின் ரகசியம் என்பது நம் மனதில் உள்ள தேவை இல்லாத எண்ணங்களை நீக்குவது என்பதுதான் . நம் மனம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.