Home / நோய்களும் காரணங்களும் / எளிய மருத்துவம் / ஒரே நாளில் வியர்குரு குணமடைய பாட்டி வைத்தியம் .

ஒரே நாளில் வியர்குரு குணமடைய பாட்டி வைத்தியம் .

வியர்குரு வருவதற்கு காரணம் கோடை காலத்தில் காற்று குறைவாக கிடைக்கிறது என்பதுதான் . வியர்வையை நீக்க வேப்பிலை , அருகம்புல் , சந்தனம் . கஸ்தூரி மஞ்சள் , இவை அனைத்தையும் பன்னிரில் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும் . வியர்குரு அதிகம் உள்ளவர்கள் இதை மூன்று நாள் மட்டும் பயன் படுத்த வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..

சோம்பு , சீரகம் இரண்டையும் நன்றாக காயவைத்து அரைக்க வேண்டும் .. அதனோடு கற்கண்டையும் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.