கசப்பும் துவர்ப்பும் உடம்புக்கு மிகவும் நல்லது .

கசப்பு மிகுந்தாலும் குறைந்தாலும் உடம்புக்கு நல்லது இல்லை அது அளவாய் இருப்பதே சிறந்தது . உடம்பில் கசப்பும் துவர்ப்பும் சரியாக இருந்தால் அவர்கள் ஆரோகியமாக இருப்பார்கள் .கசப்பு சாப்பிடுவதால் இருதய நோய் , இரத்த அழுத்தம் இவை எதுவும் வராது. கசப்பு சாப்பிடும் போது நாக்கு கசக்க வில்லை என்றால் நம் உடலுக்கு கசப்பு வேண்டும் என்று அர்த்தம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .