Breaking News

கழுத்து வலிக்கு தீர்வு

குழந்தைகளின் செயல்பாடுகளான விளையாட்டு,ஆண்களின் வெளிவேலைகள் மற்றும் பெண்களின் வீட்டு வேலைகள் என அனைவரின் செயல்பாடுகளை தடை செய்யும் சிறிய மற்றும் அடிக்கடி தோன்றுவது தான் கழுத்து வலி. ஓரிரு நாட்களில் குணமாகக் கூடிய கழுத்து வலிக்கு நமது வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றலாம் எனவும்,மன அழுத்தம்,இதயம் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும் நாள்பட்ட கழுத்து வலியைப் பற்றியும் அதற்கான காரணம் மற்றும் வலி மற்ற உறுப்புகளுக்குப் பரவும் விதம், அவற்றை குணமாக்கும் உணவுப் பொருட்கள் என அனைத்து குறிப்புகளையும் தெரிந்து கொண்டு,கழுத்து வலியின் தீவிரத்தைப் பொறுத்துத் தீர்த்துக் கொள்ளுங்கள் பின்வரும் காணொளியைக் கண்டு.

Check Also

உடல் எடை அதிகரிக்க

ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க | How to Weight Gain Naturally in Tamil

இன்றைய காலஓட்டத்தில் மக்கள் அனைவரும் சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பதை தவறவிடுகின்றனர். நம் உடலுக்கு தேவையான அத்தியவசிய சத்துக்கள் அனைத்தும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.