கீரைகளில் இருக்கும் – பீட்டாகரோட்டின் நன்மைகள்

.கீரைகள், காய்கறிகள் நமக்கு மிகவும் அவசியம். இவை அதிகப்படியான முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன

2.நன் நாட்டில் பல வகை கீரைகள் உண்டு அது உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் அதிகம் பெயர் பெற்றவை, அரைக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

3.கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை மிகவும் அதிகமாக கொண்டுள்ளன.

4.கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்

5.கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் உள்ளது
இயற்கைக்யாகவே நமக்கு சக்தி அளிக்கும் பொருளாகும்

6.நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் முப்பதாயிரம் சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைவினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், கண் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது

7.கீரைகளை அதிகமாக வேக வைக்கக்கூடாது அப்படி செய்தால் கரோட்டின் அளவு குறைந்துவிடும்

8.கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

நமது உணவேமருந்து-தமிழ் Android application னை download செய்யாதவர்கள்
இந்த link http://tinyurl.com/y5yfdusl ஐ அழுத்தி மறக்காமல் download செய்து கொள்ளுங்கள். அனைத்து தகவல்களும் உடனே உங்களை வந்து சேரும் .

இந்த தகவல்கள் மற்றவர்களுக்கும்
பயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள social media share link ஐ பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.