கீரையின் வகைகள்

கடைத்தெருவில் கிடைக்க கூடிய ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு சத்துக்களை கொண்டுள்ளது.இவற்றை நாமே அதிக பட்சமாக ஒரு மாதத்தில் குறைந்த இடத்தில் வளர்க்கவும் இயலும்.எடுத்துகாட்டாக மணத்தக்காளியில் பாஸ்பரஸ், இரும்பு , கால்சியம்,வைட்டமின் D,E ,நார்ச்சத்தும், முருங்கை கீரை மற்றும் வெந்தயக்கீரையில் இரும்புச்சத்தும், சிறுகீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்தும், பாலக்கீரையில் இரும்பு, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியமும் முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி போன்றவை அதிகளவில் அடங்கியுள்ளன. மேலும் இந்த கீரைகளின் வகைகளையும், எவ்வாறெல்லாம் சமைக்கலாம் என்பது பற்றியும் பின்வரும் பயனுள்ள காணொளியில் காணலாம்.