குதிகால் வலி

அழகூட்டும் நிமிர்ந்த நன்னடையை பாதிக்கின்ற ஒரு பிரச்சனை தான் இந்தக் குதிகால் வலி.எங்கும் எளிதில் காணக் கூடியதும், அதே சமயம் அது விஷம் என்று நாம் பிடுங்கி எறியக் கூடியதுமான எருக்கம் இலை தான் இந்த வலிக்கு மருந்து.இந்த வலிக்கு அதிக உடல் எடை,கால்களில் தோன்றும் நரம்பு மற்றும் தசைக் கோளாறுகள்,கடினமான நடைப்பயிற்சி  போன்றவை காரணமாகின்றன.இந்தக் காணொளியைக் கண்டு நடைப்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு குதிகால் வலியைப் போக்கலாம் என்றும் வீட்டில் இருபவர்கள் என்றால் எவ்வாறு போக்கலாம் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.முக்கிய குறிப்பாக பயன்படுத்திய விஷமான எருக்கம் இலைகளை குழந்தைகள் முதல் எவர் கைகளிலும் கிடைக்காதவாறு அப்புறப்படுத்தி விடுங்கள்.

 

Check Also

பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..

சோம்பு , சீரகம் இரண்டையும் நன்றாக காயவைத்து அரைக்க வேண்டும் .. அதனோடு கற்கண்டையும் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.