Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / குளிர் பானத்தில் இருக்கும் சர்க்கரை அளவு எவ்வளவு தெரியுமா?

குளிர் பானத்தில் இருக்கும் சர்க்கரை அளவு எவ்வளவு தெரியுமா?

கொக்ககோலா,மிரண்டா,பெப்சி,மௌன்டைன் டியு போன்று ஏராளமான குளிர்பானங்கள் இந்த நாட்களில் மக்கள் பருகுகிறார்கள்.அவற்றில் சர்க்கரை ஒரு மூலப்பொருள் ஆகும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த சர்க்கரை எவ்வளவு போடுகிறார்கள் என்று புட்டிகளில் குறிப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் நாம் தான் கவனிப்பதில்லை.பின்வரும் காணொளியில் இவற்றிலுள்ள சர்க்கரை அளவு பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு மாற்றாக இயற்கை பானங்களை அருந்தலாம்.

Check Also

துரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …

துரித உணவை அதிகம் சாப்பிடுவதால் நம் உடலில் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் .. உணவு சுவையாக இருப்பதற்காக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.