Home / உணவே மருந்து / உணவுகள் / கொழுப்பும் அதனால் வரும் நோய்களும் .

கொழுப்பும் அதனால் வரும் நோய்களும் .

உலகில் உள்ள எல்லா உணவு பொருட்களிலும் கொழுப்பு இருக்கின்றது . நம் உடம்பிற்கு கொழுப்பு வேண்டும் . ஆனால் அளவாக இருக்க வேண்டும் அளவில் குறைத்தாலும் , அதிகமானாலும் நம் உடம்பில் நோய் வருகிறது .கொழுப்பு சீராக சீரணம் ஆனால் அதற்கு  hdl என்று பெயர் .கொழுப்பு சீராக சீரணம் ஆகவில்லை என்றால் அதற்கு ldl என்று பெயர் .ldl  கொழுப்பு மூலம் பல நோய்கள் வருகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

 

Check Also

வைட்டமின் D

உடலில் எலும்பு வலிமைக்கு மூல ஆதாரமும் உடலே தயாரித்துக்கொள்ளும் விதமாகவும் இருப்பது வைட்டமின் D.இந்த வைட்டமினின் இயற்கையான மூல ஆதாரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.