Breaking News
Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / சத்துக்களை தரும் ஏழு சிறுதானியங்கள் .

சத்துக்களை தரும் ஏழு சிறுதானியங்கள் .

ஏழு சிறுதானியங்களின் பெயர் தினை , கேள்விறகு , சாமை , குதிரைவாலி , வரகு , கம்பு , சோளம் . தினையில் நார்சத்து , புரதம் , வைட்டமின் இப்படி போன்ற சத்துகள் தினையில் உள்ளது .அரிசியை விட கேள்விறகு மிகவும் நல்லது .இதில் நார்சத்து, வைட்டமின் பி இருக்கிறது .சாமை இதிலும் நார்சத்து அதிகம் இருக்கிறது குதிரைவாலி புற்று நோயினை குணப்படுத்தும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை இருக்கிறது .வரகில் நார்சத்து , வைட்டமின் பி இருக்கிறது . செரிமான பிரச்சனை குணமாகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

RICE ICE CUBE

எப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube

உங்கள் முகத்தை  பளபளக்க வைக்க ,ஜொலி ஜொலிக்க  முற்றிலும் முகத்தை மினுமினுக்க வைக்க இப்பொழுது நீங்கள் சிரமப்பட தேவையில்லை. வீட்டில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.