Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் .

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் .

சர்க்கரை நோய் என்பது இரத்தில் சக்கரை அளவு இயல்பைவிடவும் அதிகமாக இருக்கிறது  என்பதுதான் . சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் சீரகதண்ணீர் , வெந்தயதண்ணீரை தூங்கி எழுந்தவுடன் தினமும் குடிக்கவேண்டும் . சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு தவிக்க வேண்டிய உணவும் அதிகம் இருக்கிறது .அதில் மைதா, சேமியா , கிழகுவகை , பட்டாணி , இன்னும் போன்ற உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது . முக்கியமாக கார்போஹைட்ரெட்ஸ் உள்ள உணவை சாப்பிடாமல் இருப்பது நல்லது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

கப சுர குடிநீர்

கப சுர குடிநீர் பல மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது , இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.