Wednesday , April 8 2020
Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / சர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர்? வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா?

சர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர்? வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா?

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா? சர்க்கரை நோய்க்கு நல்லதா? இளநீரில் உள்ள பயன்கள் என்னென்ன ? நமக்கு இளநீர் இயற்கை தந்த பெரும்கோடை. வயிற்றுப் புண், உடல்சூடு, வாய்ப்புண், மலசிக்கல், உடல் சூடு போன்ற எல்லாவற்றுக்கும் நாம் முதலில் தேடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.

Check Also

நம்மூர் பழங்களை பற்றி அறியாதவைகள்.

மூன்று கமலா ஆராஞ்சு பழம் சாப்பிடுவதால் பதினெட்டு கிராம் பைபர் நம் உடம்புக்கு கிடைக்கிறது . நம் உடம்புக்கு ஒரு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *