Home / உணவே மருந்து / சிறு தானியம் / சிறுதானியத்தின் பயன்கள் .

சிறுதானியத்தின் பயன்கள் .

தினமும் நாம்   சாப்பிடும் சாப்பாட்டில் நமக்கு அக்கறை வேண்டும் . எந்த நேரத்திலும் எந்த உணவையும் சாப்பிடலாம் என்ற எண்ணம் தவறு . அது உடம்புக்கு ஆரோக்கியமும் கிடையாது .காலையில் சிற்றுண்டி சாப்பாடும் பழக்கம் முக்கியமாக இருக்கவேண்டும் . அதை எடுக்கவில்லை என்றால் ஞாபக சக்தி குறையும் .காலையில் எளிதில் சீரணம் ஆகும் உணவைத்தான் எடுக்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

கம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

அரிசி, கோதுமை இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும்.இவை போலவே பல சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.