Home / நோய்களும் காரணங்களும் / சிறுநீரக கல் உருவாக காரணம்?

சிறுநீரக கல் உருவாக காரணம்?

சிறுநீரக கல் உருவாக காரணம்?

அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, முறையற்ற உணவு முறை, போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

சிறுநீரக கல் இருப்பதன் அறிகுறிகள்?

●சிறுநீர் அளவு அதிகமாயிருத்தல்

●அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்

●சிறுநீரில் இரத்தம் வருதல்

●அடிவயிற்றில் வலி  ஏற்பட்டு

●வலியோடு கூட சிறுநீர் கழித்தல்

●இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் வெளியேற்றம்

●சிறுநீரின் நிறம் மாற்றம்

தவிர்க்க வேண்டிய உணவுகள்?

வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது.பாலினால் தயாரிக்கப்படும் உணவுகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

Check Also

முகப்பருவை போக்குவது எப்படி ?

முகத்தில் பரு வருவதற்கு காரணம் அதிகம் எண்ணெய் உள்ள உணவை சாப்பிடுவதுதான் . எண்ணெய் உள்ள உணவை தவிர்ப்பது மிகவும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.