Home / உணவே மருந்து / உணவுகள் / சுலபமான சத்தான லட்டு

சுலபமான சத்தான லட்டு

வீட்டில் இருக்கும் பொருட்களான உளுந்து,அரிசி,வெள்ளம்,கடலை ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிதில் ஒரு சத்தான லட்டுவைத் தயாரிக்க விரும்புவர்கள் இந்தக் காணொளியைப் பாருங்கள்.மேலும் இதனை உட்கொள்வதால் உடம்பு வலி,மூட்டு வலி,கைகள் வலிகளுக்குத் தீர்வாக அமைகிறது.சில சமயம் வெள்ளத்திற்கு மாற்றாக கருப்பட்டியையும் பயன்படுத்தலாம்.குழந்தைகளுக்கு முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றை பயன்படுத்தியும் உண்ணக் கொடுக்கலாம்.

Check Also

எள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்?

எள் மற்றும் வெள்ளத்தின் நன்மைகளை தெரியாதவர்கள் நம் தளத்தில் தெரிந்து கொண்டும்,நன்மைகள் தெரிந்தவர்கள் இந்தக் காணொளியின் மூலம் ஒரு பழங்கால …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.