Home / உணவே மருந்து / உணவுகள் / சுவையான ரசம் செய்வது எப்படி .

சுவையான ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தக்காளி , மிளகு , மிளகாய் ,புளி , சீரகம் , மஞ்சள் , தனியா , உப்பு ,கடுகு , எண்ணெய் . ரசம் சுவையாக இருப்பதற்கு மூன்று வழிகள் . முதலாவது ரசம் அதிகமா க சூடாக கொதிக்க கூடாது . இரண்டாவது ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு தான் உப்பு போட வேண்டும் . மூன்றாவது ரசத்தை செய்து முடித்த பிறகு மூடி வைக்க கூடாது சிறிது நேரம் கழித்துதான்  மூடி  வைக்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

சுலபமான சத்தான லட்டு

வீட்டில் இருக்கும் பொருட்களான உளுந்து,அரிசி,வெள்ளம்,கடலை ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிதில் ஒரு சத்தான லட்டுவைத் தயாரிக்க விரும்புவர்கள் இந்தக் காணொளியைப் பாருங்கள்.மேலும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.