தலைமுடி பராமரிப்பு முறைகள் .

தலையில் எண்ணெய் வைப்பதும் தலைக்கு குளிப்பதும் முடி சம்மந்தப்பட்டது கிடையாது அது உடல் சம்மந்தப்பட்டது . வாரத்திற்கு இரண்டு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் அப்போது தான் நம் உடலில் உள்ள வெப்பம் குறையும் . முடி கொட்டு கிறது என்றால் நம் உடம்பின் பித்தம் சீராக இல்லை என்பதுதான் . முடி நன்றாக வளரவும் பித்தம் சீராக இருக்கவும் தினமும் கீரைகளும் , பழங்களும் அதிகம் சாப்பிடுதல் வேண்டும் .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .