Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / தினமும் பாதம் சாப்பிடுவதால் நம்மைகள் .

தினமும் பாதம் சாப்பிடுவதால் நம்மைகள் .

பாதாம்பில் நார்சத்து , வைட்டமின் இ , காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன . பாதாம் மூளைக்கு நல்லது . இதயத்துக்கு நல்லது இதய நோய் வராமல் தடுக்கும் . பாதாம் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது . மலசிக்கல் சரிசெய்ய உதவுகிறது . புற்றுநோய் யை தடுக்கிறது . ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

கப சுர குடிநீர்

கப சுர குடிநீர் பல மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது , இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.