Home / நோய்களும் காரணங்களும் / எளிய மருத்துவம் / தொண்டை வலி , புண் குணமாக இயற்க்கை மருத்துவம் .

தொண்டை வலி , புண் குணமாக இயற்க்கை மருத்துவம் .

தொண்டை வலி என்பது கிருமியின் பாதிப்பால் தான் வருகிறது . இதன் பாதிப்பு காய்ச்சலை ஏற்படுத்தும் . தொண்டை வலி வந்தால் செயற்கை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது . வெயிலில் சென்று விட்டு வந்து குளிர்ச்சியாக சாப்பிடாமல் இருப்பது நல்லது . தொண்டை வலிக்காமல் இருக்க வெண்ணீரில் உப்பு போட்டு வாயில் உள்ளேபோரமா திரி கொப்புளிப்பது நல்லது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும்.

Check Also

குதிகால் வலி

அழகூட்டும் நிமிர்ந்த நன்னடையை பாதிக்கின்ற ஒரு பிரச்சனை தான் இந்தக் குதிகால் வலி.எங்கும் எளிதில் காணக் கூடியதும், அதே சமயம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.