Home / நோய்களும் காரணங்களும் / பல் சொத்தை, பல் வலி, ஈறு வீக்கம், பல் அரணை குணமாக எளிய வழி

பல் சொத்தை, பல் வலி, ஈறு வீக்கம், பல் அரணை குணமாக எளிய வழி

 

நாம் தினந்தோறும் பல வேலைகளின் காரணமாக நம் பற்களை கவனிக்க தவறிவிடுகிறோம். பற்கள் நாம் அன்றாட பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் முக்கிய பங்கேற்கிறது . அதனை நாம் சுத்தமா வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நாம் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வழிமுறைகள் உள்ளது. இதன் மூலம் பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளிலிருந்தும் விடுபட முடியும்.

பல் சொத்தை குணமாகும்
பல் வலி குணமாகும்
பல் கூச்சம் நீங்கும்
எகிறு வலி நீங்கும்
பல் அரணை நீங்கும்
ஈறு வீக்கம் குறையும்
பற்களை இரதம் கசிவதை தடுக்கும்
பல் கறை நீங்கும்
மஞ்சள் பல் வெள்ளையாகும்

இதை மட்டும் தின்தோறும் செய்யுங்கள் பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளிலிருந்தும் விடுபடலாம்.

 

Check Also

என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க

வணக்கம், நம் உடலின் இயக்கத்தை தீர்மானிப்பது ஐந்து உள்ளுறுப்புகள். அவை நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவையாகும். இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.