Sunday , February 23 2020
Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil

மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil

இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது.

இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம். அலர்ஜிகள் சில மருந்துகளின் குறுக்கீடு இரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும் கர்ப்பகால சிக்கல்கள் எடை அதிகரிப்பு அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்? மாதுளையால் சருமத்தில் அலர்ஜிகள் ஏற்பட்டால் அந்த இடத்தை தேய்க்கவோ அல்லது சொறியவோ வேண்டாம். அதேபோல அந்த இடத்தில் சோப்பு அல்லது தண்ணீர் போட்டு கழுவ வேண்டாம், ஏனெனில் இது அலர்ஜியை தீவிரப்படுத்தும். அதன்மீது களிம்புகளை பூசி அதன் ஈரப்பதத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்ளவும். சருமத்திற்கு ஏற்றவாறு நெகிழ்வான ஆடைகளை அணியவும். மேலும் இதை பற்றி அறிய காணொளியை முழுமையாக பார்க்கவும்

Check Also

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *