Home / உணவே மருந்து / சமையல் குறிப்புகள் / மிளகு ரசம் செய்வது எப்படி .

மிளகு ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் மிளகு , சீரகம் , பூண்டு , தக்காளி , புளி , மஞ்சள் , உப்பு , எண்ணெய் , கடுகு , பெருங்காயம்…… . மிளகு , சீரகம் , பூண்டு இவை மூன்றையும் நம் வீட்டில் உள்ள அம்மியில் அரைக்க வேண்டும் அப்போதுதான் ரசம் சுவையாக இருக்கும் . மிளகில் அதிகம் நன்மைகள் இருக்கிறது . மிளகு கொழுப்பின் அளவை குறைக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

சிறுதானிய இட்லி, தோசை மாவு செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வரகு ,வெள்ளைசோளம் , இட்லிஅரிசி , உளுந்து , அவுல் , வெந்தயம் . …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.