Breaking News
Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / வாயு தொல்லையை தவிர்ப்பது எப்படி .

வாயு தொல்லையை தவிர்ப்பது எப்படி .

வாயு இருந்தாலே மிகவும் சோர்வாகத்தான் இருப்பார்கள் . வாயு‎ வருவதற்கு முதல் காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல் இருப்பதுதான் .காரம் உள்ள உணவை சாப்பிடுவது தான் . மது , புகை பழக்கம் இருந்தாலும் வாய்வு வரும் . வாய்வு இருந்தால் கொஞ்சம் பெருங்காயம் மோரில் போட்டு குடிக்கவேண்டும் . சீரகத்தண்ணீர் குடித்தால் வாய்வு வாராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

உணவே_மருந்து

சளி, இருமல், ஜலதோஷம் வந்த ஒரே நாளில் குணமாக | Cold & Cough Remedies in Tamil | Next Day 360

சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல், கண் எரிச்சல்  போன்ற அறிகுறிகள் தெரிந்த உடனேயே இந்த காணொளியில் உள்ளது போல இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.