விரதம் இருப்பதால் உடலில் பாதிப்பு இல்லை ……..

விரதம் இருப்பதால்  அல்சர் வரும் என்ற கருத்து தவறு . எடுத்துக்காட்டாக ஆதி காலத்தில் மக்கள் வேட்டையாடி தான் உணவு உ ண்ணுவார்கள் அவர்களுக்கு காலையில் உணவு எளிதில் கிடைத்து விடாது . அப்படி பார்த்தால் அவர்களுக்கு தான் முதலில் அல்சர் வந்திருக்கும் ஆனால் அவர்கள் தான் மிகவும் ஆரோக்கியமாக தான் இருந்தார்கள் அதனால் அது தவறு . விரதம் இருப்பதால் சர்க்கரை அளவு குறையாது , மற்றும் கிரௌத் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது எனவே விரதம் இருப்பதால் அதிக பயன் தருகிறது . மேலும் அறிய இந்த காணொளியை பார்க்கவும் …..