Wednesday , June 3 2020
Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / வெந்தயத்ண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் .

வெந்தயத்ண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் .

வாரம் ஒருமுறை வெந்தயத்தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு மற்றும் மலசிக்கல் போன்ற நோய் வராமல் தடுக்கும் . சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் . வெந்தயத்தை அரைத்து தீ பட்ட இடத்தில் போட்டால் எரிச்சல் இருக்காது சீக்கிரம் குணமாகும் . தாய்ப்பால் அதிகரிக்க இது உதவும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

Check Also

உடல் எடையை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் .

பூசணியில் உள்ள விதையை நன்றாக பொடி செய்து பாலில் சேர்த்து குடிக்க வேண்டும் . வேர்க்கடலை வெண்ணை யில் புரதசத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *