Wednesday , June 3 2020
Home / உணவே மருந்து / ஊட்டச்சத்து / வைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் .

வைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் .

வைட்டமின்A, B, C , D என்று பல வகையான வைட்டமின் இருக்கிறது . வைட்டமின் குறைவதால் நம் முகத்தில் , தலையில் , உதட்டில் அதன் அறிகுறிகள் தெரிகிறது . மனிதன் பத்து மணிநேரம் தூங்கி எழுந்த பிறகு முகம் வீங்கி இருந்தால் அதற்க்கு ஐயோடின் குறைவாக இருப்பதுதான் . தலையில் பொடுகு இருந்தால் அதற்க்கு வைட்டமின் B7 குறைவாக இருப்பதுதான் காரணம் . ஒரு சிலருக்கு உதடு வெடிப்பாக இருக்கும் அதற்கு காரணம் இருப்பு சத்து குறைவாக இருப்பது தான் . மேலும் இதை ஆற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் .

அதிகம் மனஅழுத்தம் , நேரம் கழித்து சாப்பிடுவது , புகை பழக்கம் போன்ற பல காரணங்கள் தான் அல்சர் வருவதற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *