Breaking News
Home / உணவே மருந்து / ஊட்டச்சத்து / வைட்டமின் சி நிறைந்த உணவுகள் .

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் .

வைட்டமின் சி நம் உடம்பில் மிகவும் முக்கியமான பங்காய் இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆன்டிஆக்ஸிடென்ட் கிடைக்கும் . வைட்டமின் சி இருதய நோய் எதிர்த்து போராட உதவும் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . கண் நோயை  சரிசெய்யும் சக்தி வைட்டமின் சி க்கு இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகள் கொய்யா , மஞ்சள், கொடைமிளகாய் , ஆரஞ்சு , மாம்பழம் , எழுபிச்சம்பழம் , அண்ணாச்சிபழம் இவை அனைத்திலும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Check Also

கல்யாண முருங்கை தோசை

Madurai special -Mullu Murungai Dosai Recipe in Tamil | முள்ளு முருங்கை தோசை | கல்யாண முருங்கை தோசை

உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய முள்ளு முருங்கை அதாவது கல்யாண முருங்கை அதிலிருந்து சாறெடுத்து பண்ணக்கூடிய இந்த தோசையை வாரத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.