எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts

மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பாகும் . நம் மனதை உணரமட்டும்தான் முடியும் நம் கண்களால் காண முடியாது .நம் மனம் மேல்மனம் , ஆழ்மனம் என இரண்டு வகைப்படும் .எதிர்மறை எண்ணங்களை மாற்ற உங்களுக்கு பிடித்ததை மட்டும்  செய்ய வேண்டும் .. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அறுபது , எழுபது எண்ணங்கள் தோன்றும் அதில் தொண்ணூறு சதவீதம் வந்த எண்ணம் தான் திரும்ப திரும்ப வரும் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …

https://cuidatusaludybelleza.com/