சத்துக்களை தரும் ஏழு சிறுதானியங்கள் / Seven nutritious cereals

ஏழு சிறுதானியங்களின் பெயர் தினை , கேள்விறகு , சாமை , குதிரைவாலி , வரகு , கம்பு , சோளம் . தினையில் நார்சத்து , புரதம் , வைட்டமின் இப்படி போன்ற சத்துகள் தினையில் உள்ளது .அரிசியை விட கேள்விறகு மிகவும் நல்லது .இதில் நார்சத்து, வைட்டமின் பி இருக்கிறது .சாமை இதிலும் நார்சத்து அதிகம் இருக்கிறது குதிரைவாலி புற்று நோயினை குணப்படுத்தும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை இருக்கிறது .வரகில் நார்சத்து , வைட்டமின் பி இருக்கிறது . செரிமான பிரச்சனை குணமாகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .