சுவையான ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தக்காளி , மிளகு , மிளகாய் ,புளி , சீரகம் , மஞ்சள் , தனியா , உப்பு ,கடுகு , எண்ணெய் . ரசம் சுவையாக இருப்பதற்கு மூன்று வழிகள் . முதலாவது ரசம் அதிகமா க சூடாக கொதிக்க கூடாது . இரண்டாவது ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு தான் உப்பு போட வேண்டும் . மூன்றாவது ரசத்தை செய்து முடித்த பிறகு மூடி வைக்க கூடாது சிறிது நேரம் கழித்துதான்  மூடி  வைக்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .