நல்லெண்ணை | நல்லெண்ணெய் பயன்கள்

நல்லெண்ணை | நல்லெண்ணெய் பயன்கள்

  • இதயம் ஆரோக்கியமாகவும் இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு சிறந்த உணவுப் பொருளாக நல்லெண்ணெய் பயன் படுகிறது  .
  • தோலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒரு எண்ணெயாக  நல்லெண்ணெய் இருக்கிறது.
  • உடலில் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்க நல்லெண்ணெய் பயன் படுகிறது.
  • நல்லெண்ணெயில் கால்சியம் அதீத செம்புச் சத்துக்கள்  இருக்கின்றன
  • நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் அந்த சத்துகள் கலந்து எலும்புகள் மற்றும் எலும்பை சார்ந்திருக்கும் தசைகளுக்கு வலிமையை தருகின்றன

மேலும் நல்லெண்ணையை பற்றி அறிய இந்த காணொளியை பாருங்கள்