நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரம் 90s kids அதிக பழக்கமான மரம்

இந்த மரம் எங்கே இருக்கிறது என இவர்களுக்கு நன்றாக தெரியும்.

இத வெப்பமண்டல பகுதியில் வளரும் ஒரு மரமாகும். நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இப்பழத்தில் இரும்புச் சத்தும்.  சுண்ணாம்புச்சத்தும்,  உள்ளது.

நாவல் பழத்தைத் உண்டால் நாவின் நிறம் கருமையாகவும் நீலமாகவும் மாறும் துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். இது

●அருகதம்,

●நவ்வல்,

●நம்பு,

●சாட்டுவலம்,

●சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில்

●கருநாவல்,

●கொடி நாவல்,

●சம்பு நாவல் என வகைகள் உள்ளன.

நாவல் பழம் , வேர் , இலையின் மருத்துவ குணங்கள்

●சிறுநீர் எரிச்சல்,

●சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது.

●நீரிழிவு நோய்க்கு இம்மரத்தின் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன.

●நாவற்பழங்கள் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகின்றன.

●இப்பழங்கள் கண் எரிச்சல்,

●கண்ணில் நீர் வடிதல் போக்க பயன்படுகிறது

●இரத்தத்துடன் கூடிய பேதி ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

●இப்பழமும், இப்பழத்தின் காயவைத்து அரைத்த பொடியும் சர்கரை நோயை குணப்படுத்த வல்லதாகும்.

●நாவற்பழம் உடல் சூட்டினால் ஏற்படும் நீர்சுருக்கினையும் குணமாக்குகின்றது.

●அழற்சி அல்சரை தடுக்கிறது

●பெண்களுக்கு வெள்ளைப்படுதல்,கருப்பப்பைக் கோளாறுகள், இரத்தப்போக்கு,

புற்றுநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக இவை பயன்படுகின்றன.

●நோய் தடுப்பிற்கு நாவல் பழங்கள் பயன்படுகின்றது.

நமது உணவேமருந்து-தமிழ் Android application னை download செய்யாதவர்கள்

இந்த link http://tinyurl.com/y5yfdusl ஐ அழுத்தி மறக்காமல் download செய்து கொள்ளுங்கள். அனைத்து தகவல்களும் உடனே உங்களை வந்து சேரும் .

இந்த தகவல்கள் மற்றவர்களுக்கும்

பயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள social media share link ஐ பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.

நன்றி

உணவே மருந்து – தமிழ்