நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் இன்றயை உணவே .

உணவு என்பது நம் பசியை போக்கிக்கொள்ளவும் சுவைக்காகவும் இருக்க கூடாது . நாம் சாப்பிடும் சாப்பாடு மிகவும் நம் உடலுக்கு நல்லதாகத்தான் இருக்க வேண்டும் .இப்போது நம் உடலுக்கு நோய் வருகிறது என்றால் அந்த நோயினை தடுக்கும் சக்தி அந்த உணவுக்கு இருந்தால் அதற்கு பெயர்தான் செயல்பாட்டு உணவு . நாம் முதலில் இந்த செயல்பாட்டு உணவைத்தான் சாப்பிட்டோம் அப்போது எந்த நோயும் வரவில்லை . நாம் எப்போது சுவைக்கு அடிமையாக மாறிவிட்டோமோ அப்போதுதான் நோய் வர ஆரம்பித்தது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .