மிளகு ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் மிளகு , சீரகம் , பூண்டு , தக்காளி , புளி , மஞ்சள் , உப்பு , எண்ணெய் , கடுகு , பெருங்காயம்…… . மிளகு , சீரகம் , பூண்டு இவை மூன்றையும் நம் வீட்டில் உள்ள அம்மியில் அரைக்க வேண்டும் அப்போதுதான் ரசம் சுவையாக இருக்கும் . மிளகில் அதிகம் நன்மைகள் இருக்கிறது . மிளகு கொழுப்பின் அளவை குறைக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .