Foods To Eat To Cure Joint Pain/மூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்

மூட்டு வலி குறைய

1. புளிப்பை குறைக்க வேண்டும்.
2. தரைக்கு அடியில் விளையும் உணவை குறித்து கொள்ள வேண்டும்.
3. குளிர் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4. நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த காணொளியை முழுமையாக காணவும்.