வைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் .

வைட்டமின்A, B, C , D என்று பல வகையான வைட்டமின் இருக்கிறது . வைட்டமின் குறைவதால் நம் முகத்தில் , தலையில் , உதட்டில் அதன் அறிகுறிகள் தெரிகிறது . மனிதன் பத்து மணிநேரம் தூங்கி எழுந்த பிறகு முகம் வீங்கி இருந்தால் அதற்க்கு ஐயோடின் குறைவாக இருப்பதுதான் . தலையில் பொடுகு இருந்தால் அதற்க்கு வைட்டமின் B7 குறைவாக இருப்பதுதான் காரணம் . ஒரு சிலருக்கு உதடு வெடிப்பாக இருக்கும் அதற்கு காரணம் இருப்பு சத்து குறைவாக இருப்பது தான் . மேலும் இதை ஆற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .