கொலஸ்ட்ரால் (கொழுப்பு) என்பது ஒட்டும்  தன்மை கொண்ட  வலுவலுப்பான‌ பொருள்
நம் உடலில் கொழுப்பின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது

இரத்த நாளங்களில் கொழுப்பு இப்படி தான்
படியும்


LDL கெட்ட கொழுப்புகள் நிறைந்த தவிக்கவேண்டிய உணவுகள் ?
●தோலுடன் இருக்கும் பிராய்லர் கோழிக்கறி
●கொழுப்பு நிறைந்தபால்
●வெண்ணெய்
●சீஸ்
●ஐஸ்கிரிம்
●பாம் ஆயில்
●கேக், பிட்சா வகைகள்
●தரமில்லாத எண்ணெயில்
பொரித்த உணவுகள்
●துரித உணவுகளை ( chicken rice , egg rice ) தவிர்த்தல்
●சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள்

நாம் உண்ண வேண்டிய HDL நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள் ?
●கத்திரிக்காய்
சிறுதானியங்களான
●தினை
●சாமை
●வரகு
●கம்பு
●கேழ்வரகு
●குதிரைவாலி
●நாட்டுச் சோளம்
●பூண்டு
●மீன்
●இஞ்சி
●தேன்
●முட்டையின் வெள்ளைக் கரு
●மிளகாய்
●கொட்டைகள் (Nuts)
●சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகள்
●பட்டை
●பேரிக்காய்
●கொள்ளு
●கேரட்
●அன்னாசிப் பழம்
9.நல்ல கொழுப்பின் HDL அளவை அதிகரிக்க ?
●சீரான உடற்பயிற்சி
●உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
●புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
●மது அருந்துவதைத் தவிர்ப்பது
●மன அழுத்தத்தை தவிர்ப்பது
இதை நாம் தினசரி பின்பற்றும் பொழுது தேவையற்ற கொழுப்பு உடலில் சேராமல் கொலஸ்ட்ரால் மிகவும் கட்டுப்பாட்டில் இருக்கும் .
குறைந்த வயதில் இதயம் சம்பந்தபட்ட எந்த நோயும் வராது!

நமது உணவேமருந்து-தமிழ் Android application னை download செய்யாதவர்கள்
இந்த link http://tinyurl.com/y5yfdusl ஐ அழுத்தி மறக்காமல் download செய்து கொள்ளுங்கள். அனைத்து தகவல்களும் உடனே உங்களை வந்து சேரும் . 

இந்த தகவல்கள் மற்றவர்களுக்கும்
பயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள social media share link ஐ பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.

நன்றி
உணவே மருந்து - தமிழ்


Previous Post Next Post