Month: December 2019

அன்னாசி பழத்தின் முக்கிய நன்மைகள்

எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது.தற்போது அன்னாச்சி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. எந்த ஒரு பழத்தையும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும். சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடையைப் பெறலாம்.எந்த ஒரு பொருளிலும் நிறைய நன்மைகள் இருந்தாலும் சிறிய அளவில் தீமையும் …

அன்னாசி பழத்தின் முக்கிய நன்மைகள் Read More »

மினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட நீர்) நமக்கு நல்லதா?

சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் தாதுக்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு முறையும் தண்ணீரை சுத்திகரிக்கும்போதும் விடுபட்ட தாதுக்களுக்காக மீண்டும் தாதுக்களைச் சேர்க்க வேண்டும். கேன்களில் தண்ணீர் நிரப்பும்போது கேன்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும்.தண்ணீரில் உள்ள தாதுக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் தண்ணீர் குடிக்கத் தகுந்தது அல்ல. அது உடல் நலத்துக்கு கேடு. இதலால் நுரையீரல் கோளாறு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல பிரச்னைகள் மனிதர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். மேலும் பிளாஸ்டிக் கேனின் உள்ளே இருக்கக்கூடிய …

மினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட நீர்) நமக்கு நல்லதா? Read More »

இதய நோயை வரவழைக்கும் துரித உணவு

மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட புரதம், விட்டமின் , கனிச்சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத உணவுகள் துரித உணவுகள் என வரயறுக்கப் படுகின்றன.மேலும் உடல் பருமன் அதிகரிப்பு ஒன்றே துரித உணவின் பிரதான செயலாகும். துரித உணவுகளினால் வரும் நோய்கள் உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால்,  நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, சோர்வு உண்டாகும். தூக்கத்தில் …

இதய நோயை வரவழைக்கும் துரித உணவு Read More »

HDL மற்றும் LDL பற்றி தெரியுமா?

HDL (High Density Lipoproteins) என்பது அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள்.  LDL (Low Density Lipoproteins) என்பது குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்கள். ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கொழுப்பு என்பது ஒட்டும்  தன்மை கொண்ட   வலுவலுப்பான‌ பொருள். மனித உடலிற்கு தேவையான கொழுப்புக்கள் அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. லிப்போ புரதம் என்பது உட்புறம் …

HDL மற்றும் LDL பற்றி தெரியுமா? Read More »

வாழையிலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வாழை இலையில் சாப்பிடுவது என்பது நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற பாரம்பரியமான முறையாகும்.இத்தகைய வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் கிடைக்கும் பலன்களை பின்வரும் கட்டுரையில் காண்போம் 1. இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும்.ஆதலால் உணவில் உள்ள  நச்சுக்கிருமிகளை இது அழிக்கும் தன்மை கொண்டது. 2.இதன் நஞ்சு முறிக்கும் தன்மையால், கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். 3.வாழை …

வாழையிலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் Read More »

மன அழுத்தம் பாதிப்பும் தீர்வும்

மன அழுத்தம் அற்ற வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலையும்  அதிகரிக்கும்.மேலும் நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் என்று குறிப்பிடலாம் . அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை உடலியல் மற்றும் இரசாயன காரணிகளாக கூறலாம். …

மன அழுத்தம் பாதிப்பும் தீர்வும் Read More »

பல் சொத்தை, பல் வலி, ஈறு வீக்கம், பல் அரணை குணமாக எளிய வழி

  நாம் தினந்தோறும் பல வேலைகளின் காரணமாக நம் பற்களை கவனிக்க தவறிவிடுகிறோம். பற்கள் நாம் அன்றாட பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் முக்கிய பங்கேற்கிறது . அதனை நாம் சுத்தமா வைத்திருக்க வேண்டியது அவசியம். நாம் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வழிமுறைகள் உள்ளது. இதன் மூலம் பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளிலிருந்தும் விடுபட முடியும். பல் சொத்தை குணமாகும் பல் வலி குணமாகும் பல் கூச்சம் நீங்கும் எகிறு வலி நீங்கும் …

பல் சொத்தை, பல் வலி, ஈறு வீக்கம், பல் அரணை குணமாக எளிய வழி Read More »

17 மருத்துவ பயன்கள் மிளகு ரசத்தில்

மிளகு செரிமானத்திற்கு மட்டுமல்லாது ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. முதலில் செரிமானத்திற்கு தேவையான மிளகு ரசம் செய்முறையைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: புளி – 1 எலுமிச்சை அளவு,கொத்தமல்லி – சிறிது,உப்பு – தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு: மிளகு – 1 தேக்கரண்டி,சீரகம் – 1 தேக்கரண்டி,பூண்டு –1,வரமிளகாய் – 1, துவரம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி, தாளிப்பதற்கு: நெய் – 1 தேக்கரண்டி,எண்ணெய் – 1 தேக்கரண்டி,கடுகு – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை …

17 மருத்துவ பயன்கள் மிளகு ரசத்தில் Read More »

பிரண்டையின் மருத்துவ குணங்கள்

பிரண்டை சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி ஆகும்.பற்றுக்கம்பிகளும், மடலான இலைகளும் கொண்டிருக்கும். இதன் சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளை உடையது. வேர், தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி. பிரண்டை சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும். பிரண்டையின் பயன்கள்: இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு …

பிரண்டையின் மருத்துவ குணங்கள் Read More »

ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக – இரும்புசத்து குறைபாடு நீங்க

  இது ஒன்று போதும்… ஒரே வாரத்தில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க இதை செய்யனும்… *உடலில் இரத்தத்தின் அளவை அதிகப்படுத்தவும் *இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக *ரத்தசோகையை நீக்கவும் *இரும்புசத்து அதிகமாக *கண்பார்வை கோளாறை சரி செய்யவும் *உடல் சோம்பலை போக்கவும் *உடல் பருமனை குறைக்கவும் *உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கவும் *இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்யவும் *நோய் எதிர்ப்பு சக்தியை உடம்புக்கு அதிகப்படுத்தவும் *மலச்சிக்கலை போக்கவும் *குடலை சுத்தப்படுத்தவும் *கேன்சரை வரவிடாமல் தடுக்கவும் மற்றும் …

ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக – இரும்புசத்து குறைபாடு நீங்க Read More »