நுரையீரல் சளி, இருமல் அதனால் ஏற்படும் காய்ச்சல் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் வீட்டில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்க்கு சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. தூதுவளை தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இந்தியா முழுவதும் இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது. தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். …
Read More »Monthly Archives: January 2020
வெள்ளை முள்ளங்கி
காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் ஒரு கிழங்கு வகை தான் இந்த வெள்ளை முள்ளங்கி. இந்த முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்வோம். 1.மலச்சிக்கலுக்கு தீர்வு நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் விளையும் பெரும் பிரச்சனை மற்றும் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் வெள்ளை முள்ளங்கியை ஏதேனும் ஒரு உணவுப் பொருளாக செய்து சாப்பிட்டு …
Read More »முகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples
முகப்பரு பிரச்சனை என்பது அழகு சார்ந்த ஒரு பிரச்சனையும் கூட. ஒருவித ஹார்மோன் சற்று அதிகமாவதால் முகத்தில் எண்ணெய் பசையுடன் சேர்த்து முகப்பருக்களும் வருகின்றன. தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணைப்பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாவதே முகப்பரு. ஒரு சிலருக்கு இந்த முகப்பருக்கள் மறைந்த பின்னரும் கூட அதன் தழும்புகள் முகத்திலிருந்து போகாதவாறு உள்ளது. இதற்கு இயற்கையிலேயே தீர்வு உள்ளது. அதுமட்டுமில்லாமல் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை முழுவதுமாக அகற்றிடும். முகத்தில் ஏற்படக்கூடிய …
Read More »ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil
சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி நம்மை நமே சரி செய்து கொள்வது ? 1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 …
Read More »வாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது
நம் ஊர் பழங்களில் இருக்கும் மகத்துவம் வெளிநாட்டு பழங்களை விட அதிமானது இந்த காணொளியை பாருங்கள். Share on: WhatsApp
Read More »குழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்
நூடுல்ஸ் பெரும்பாலான உடனடி நூடுல்ஸ் அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடிய மைதா (சுத்திகரிக்கப்பட்ட மாவு) ஆல் தயாரிக்கப்படுகின்றன. உடனடி நூடுல்ஸ் குடல் தொல்லை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை .நூடுல்ஸ் பயன்பாட்டில் இந்தியா 4 வது இடம்… உடனடி நூடுல்ஸ் மற்றும் ரோட்டின் ஓரத்தில் இருக்கும் நூடுல்ஸ் ஐ உங்கள் செல்ல மகளுக்கோ , ஆசை மகனுக்கு வாங்கி கொடுத்து உங்கள் பாசத்தை வெளிப்படுத்த வேண்டாம் . …
Read More »கொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்
காய் வகைகளில் குறைந்தது நான்கு நாட்கள் வைத்து சமையலுக்கு பயன்படுத்த உகந்த இந்தியாவில் மிகவும் பொதுவான காய் இந்த கொத்தவரங்காய் ஆகும்.மேலும் இவை இளம் காய்களாக கிடைக்கும்போது சிறந்தது. 1.கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள் இந்தக் காய்களில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் ஊட்டச்சத்தின் ஒரு சக்தி, புரதங்கள், நார்ச்சத்துக்கள்,வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலியேட்டுகள் மற்றும் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் …
Read More »Chocolate ஆபத்தை நாம் உணராமல் போனோமா ?
சாக்லேட் என்றால் நம் வாயிலில் எச்சில் ஊறும் ஆனால் அந்த சாக்லேட் நம் குழந்தைகள் சாப்பிடுவதால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் என்னெற்ற பல நோய்கள் பற்றி விளக்கம் அளித்துள்ளார் மருத்துவர் கு சிவராமன் Share on: WhatsApp
Read More »சிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்
மனிதர்களாகிய நமக்கு மாறிவரும் கால, சுற்று புற சூழ்நிலைகளாலும் தோன்றும் நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம் அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரைகள் இருக்கின்றன. இதில் சிறுகீரை பயன்கள் குறித்து இங்கு காணலாம். உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறுகீரை கொண்டுள்ளது. மேலும் சிறுகீரை காயங்களில் …
Read More »மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil
இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம். அலர்ஜிகள் சில மருந்துகளின் குறுக்கீடு இரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும் கர்ப்பகால சிக்கல்கள் எடை அதிகரிப்பு அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்? …
Read More »