Month: April 2020

தினமும் பாதம் சாப்பிடுவதால் நம்மைகள் .

பாதாம்பில் நார்சத்து , வைட்டமின் இ , காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன . பாதாம் மூளைக்கு நல்லது . இதயத்துக்கு நல்லது இதய நோய் வராமல் தடுக்கும் . பாதாம் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது . மலசிக்கல் சரிசெய்ய உதவுகிறது . புற்றுநோய் யை தடுக்கிறது . ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகள்.

சர்க்கரை , புற்றுநோய் , இளம் வயதில் வரக்கூடிய மாரடைப்பு மரணம் இ வைஎல்லாம் வருவதற்கு காரணம் உணவில் அக்கறை இல்லாமல் இருப்பதுதான் . நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாமல் இருப்பதற்கு காரணம் காலையில் உணவு சாப்பிடாமல் இருப்பதுதான் . காய்ச்சலுக்கு சத்தான உணவு கஞ்சியும் , இட்லியும் தான் ரொட்டி கிடையாது . கவுனி அரிசி யில் தான் நேரடியாக புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய சக்தி உள்ளது . மேலும் இதை பற்றி அறிய …

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகள். Read More »

நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈ டு இணை இல்லை .

நாம் சாப்பிட கூடிய  உணவு  எந்த சூழ்நிலையிலும் பாக்டீரியா , வைரஸை பாதிக்க கூடாது அப்படி பட்ட உணவு நம் மரபு உணவான இட்லி , தோசையில் தான் இருக்கிறது அது எந்த சூழ்நிலையிலும் பாக்டீரியா வைரஸை சிதைக்காது . புற்றுநோய்யை தடுக்க வேண்டும் என்றால் நம் அன்றாட உணவில் மணமூட்டிகள் அதாவது இஞ்சி , மிளகு இ வை எல்லாம் அதிகம் சேர்க்க வேண்டும் அப்போதுதான் புற்று நோய் வராது . தினமும் கருஞ்சீரகத்தை கஷாயம் …

நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈ டு இணை இல்லை . Read More »

வேப்பிலையின் நன்மைகள்.

வேப்பிலையில் பல தன்மைகள் இருக்கிறது அதில் வைட்டமின் இ இருக்கிறது . வைரஸை அழிக்க கூடிய தன்மை வேப்பிலைக்கு அதிகம் இருக்கிறது . கிருமி நாசினி தன்மை அதிகம் இருக்கிறது. புற்றுநோய்யை தடுக்க கூடிய தன்மை உள்ளது  . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொ ளியை காணவும் ..