Month: May 2020

வீட்டு வைத்தியம் /Home remedies

பற்களில் உள்ள மஞ்சள் கரையை நீக்க .. மஞ்சள் , உப்பு , இஞ்சி சாறு , எலும்பிச்சை பழம் சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் .இதை வாரத்தில் இரண்டு முறை செய்து பயன் படுத்த வேண்டும் . சளி இருமல் குணமாக ..பால் , மஞ்சள் , சீரகத்தூள் , மிளகுத்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து குடிக்க வேண்டும் . இதை இரவு நேரத்தில் செய்து குடிக்க வேண்டும் . மேலும் …

வீட்டு வைத்தியம் /Home remedies Read More »

Benefits of walking daily/தினமும் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

நாம் நடை பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள கலோரி மட்டும் குறையும் என்பது இல்லை . நாம் நடைபயிற்சி செய்வதால் அதிகம் பயன் இருக்கிறது .தினமும் நடை பயிற்சி செய்ய வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம் . தினமும் நடைபயிற்சி செய்யும் போது மனஅழுத்தம் எதுவும் வராது . இப்போது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணமுடிய வில்லை என்றால் காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது பிரச்சனைக்கு தீர்வு கண்டிப்பாக கிடைக்கும் ஏனென்றால் அப்போது தான் நம் …

Benefits of walking daily/தினமும் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் Read More »

அன்பின் சக்தி / The power of love

நம் வாழ்க்கையில் அன்பு மிகவும் முக்கியம் . அன்பு இல்லை என்றால் இந்த பூமியே இயங்காது . அன்பு மனிதர்களிடம் மட்டும் இல்லை பூமியில் வாழும் அனைத் து உயிர்களிடமும் அன்பு இருக்கிறது . உலகில் மனிதர்கள் அன்புக்காக தான் ஏங்குகிறார்கள் அன்பு கிடைத்தால் உலகில் அனைத்தும் கிடைத்ததுபோல உணர்கிறார்கள் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

மதுவை குறைவாக குடித்தால் நல்லதா /Is it better to drink less alcohol?

இன்றைய உலகில் மதுவைத்தான் மனிதர்கள் அதிகம் குடிக்கிறார்கள் .மதுவை குடித்தால் கொழுப்பு குறைகிறது என்ற எண்ணம் அனைத்தும் தவறு . மதுவை குறைவாக குடித்தாலும் கூட நம் உடம்புக்கு நல்லது இல்லை . உடம்பில் ஈரல் சுருக்கம் நோய் வந்தால் அவர்கள் சிறிது காலம் தான் உயிரோடு இருப்பார்கள் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

சுய கட்டுப்பாடு பற்றி அறிந்து கொள்வோம் / Let’s learn about self-control

சுய கட்டுப்பாடு செய்வதற்கு முக்கியமானவை நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் வேண்டும் . சுய கட்டுப்பாடு என்பது ஒரு ஆற்றல் . சுய கட்டுப்பாட்டில் சின்ன சின்ன விஷயம் எல்லாம் உங்களை பாதிக்கவில்லை என்றால் அதை நீங்கள் கட்டுப்படுத்த தேவையில்லை.  ஆனால் நாம் சுய கட்டுப்பாடுடன் இருக்க என்ன செய்வது ?மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வெந்தயத்தை எப்படி சாப்பிட்டால் பலன் /Benefit of how to eat dill

நோய்களுக்கு ஏற்றமாதிரி வெந்தயத்தை சாப்பிட்டால் அதிகம்   பலன் கிடைக்கும் . வெந்தயத்தில் வைட்டமின் சி , புரதசத்து , நார்சத்து , இரும்பு சத்து போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கிறது . சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்ததயத்தை முளைகட்டி வைத்து சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி இந்த காணொளியை காணவும் .

தினமும் கஞ்சி சாப்பிடுவதால் நன்மைகள்/Benefits of eating porridge daily

ஒவ்வொரு வகை கஞ்சியும் ஒவ்வொரு வகை நோய்யை குணப்படுத்தும்  . உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மிகவும் நல்லது முக்கியமாக மாதவிடாய் நேரத்தில் அதை சாப்பிடுவதால் மிகவும் நல்லது . அதேபோல் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் நேந்திரபலம் கஞ்சி சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

The best ways to increase height naturally/இயற்கையாக உயரத்தை அதிகரிக்க சிறந்த வழிகள்

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் . அதன் பிறகு பால் , மஞ்சள் தூள் , வெள்ளம் எல்லாம் சேர்த்து உடல்பயிற்சி செய்வதற்கு முன்பாக குடிக்க வேண்டும் . புரதம் நிறைத்த உணவை தினமும் சாப்பிட வேண்டும் . மேலும் உயரத்தை அதிகரிக்கும் வழிமுறைகளை இதில் காணவும்.

Ingredients that should be in the daily diet/தினமும் உணவில் இருக்க வேண்டிய பொருட்கள்

வெங்காயம் , வெந்தயம் , பூண்டு இவை மூன்றும் முக்கியமாக உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் . .வெங்காயம் பச்சையாக சாப்பிடுவது மிகவும் உடம்பிற்கு நல்லது . வெந்தயத்ண்ணீர் குடிப்பது உடம்பிற்கு மிகவும் நல்லது .பூண்டை வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும் பச்சையாக சாப்பிட கூடாது இதை சாப்பிடுவதால் நம் உடம்பிற்கு எந்த தீங்கும் இல்லை . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

How to make whole grain itli, dosa flour/சிறுதானிய இட்லி, தோசை மாவு செய்வது எப்படி

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வரகு ,வெள்ளைசோளம் , இட்லிஅரிசி , உளுந்து , அவுல் , வெந்தயம் . இது மட்டும் இல்லாமல் வேறு சிறுதானியங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். . மேலும் இதை பற்றி பார்க்க காணொளியை காணவும் .